Home > Uncategorized > நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)

நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)

நாடுகடந்த தமிழீழ அரசை விமர்சித்து (CANADA)

001 அதன் இணைப்பாளரை கடுமையாக தாக்கியவர்கள் இன்று உங்கள் முன் அதே நாடுகடந்த அரசின் தேர்தலில் குதித்துள்ளதன் உள்நோக்கம் என்ன என்பதை புலம்பெயாந்து வாழும் கனேடிய தமிழ் மக்கள் அறிய வேண்டும் என விரும்புகின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பல்வேறு பட்டவர்கள் தனித்து நின்று போட்டியிடும் வேளையில் 20 பேர் இணைந்த உலகத்தமிழர் இயக்கத்தின் கூட்டமைப்பு இந்த தேர்தல் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட சிலரைத்தவிர ஏனையவர்கள் எதுகுமறியா அப்பாவிகள்.
இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்ய தார்மீக பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு என்பதால்இ தொடர்கின்றோம்.

(1)    வனிதா இராஜேந்திரன்
செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற பாரிய இழப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என பணம் சேர்த்தது மகளீர் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவி தான் வனிதா இராஜேந்திரன். அந்த நிதி சேகரிப்பு மும்மரமாக நடைபெற்ற போதும் சோக்க்கப்பட்ட நிதி பாதிக்கபட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அல்லது இதர காரணங்களுக்காக வன்னிக்கு அனுப்பபடவும் இல்லை. இது வரை அதற்க்குரிய கணக்கும் இல்லை!
இவர் உங்கள் பிரதிநிதியாவதற்க்காக உங்கள் முன் வந்து நிற்க்கின்றார். உங்கள் வாக்குகளுக்காக! தேசத்தின் பெயரிலும் நாட்டில் இடம் பெறும் அவலத்தின் பெயரிலும் பணம் சம்பதிக்கும் இவருக்கு உங்கள் வாக்குகள் கிடைப்பதன் ஊடாக அவர் மேலும் தனது சுயத்தை நிலைநிறுத்த முடியும்.
(2)ஈசன் குலசேகரம்

மாற்றுகருத்துள்ள இயக்கம் என்ற பெயரில் தமிழ் தேசிய ஆன்மாவை கொன்று புதைத்த புளொட் அமைப்பின் உறுப்பினரான ஈசன் குலசேகரம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த எம் ஈழச் சொந்தங்களின் தாலிக்கொடி முதல் கொண்டு தங்க ஆபரணங்களை கொள்ளையடித்தவர். கடந்த 15 வருடங்கள் கனடாவில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்த இவர். தாயகத்தில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற போது நேரு குணரட்னம் அவர்களால் மக்கள் மன்றில் அறிமுகப்படுத்தப்பட்டு சில வாரங்களிலேஇ போராட்டங்களுக்கு என்று இவரும் நேரு குணரட்னம் அவர்களும் இணைந்து நூற்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை 500 டொலர்களை சேகரித்து அதற்க்கு உரிய கணக்கினை இன்று வரைகாட்டாது ஏப்பம் விட்டவர்கள்.

இன்று இவர் தமிழீழ நாடுகடந்த அரசின் பிரதிநிதியாக வருவதற்க்கு தேர்தலில் நிற்க்கின்றார். இவருக்கு இன்னும் பதவிகளை நாம் கொடுத்து தன் வாழ்வை நலமாக்கி கொள்ள வாக்களிப்போம்.

(3 திருச்செல்வம்)
தமிழீழ சங்கத்தில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதற்க்காக பணி நீக்கம் செய்யப்பட்ட திருச்செல்வம் அவர்கள் தமிழீழச் சங்கத்துக்கு கிடைந்து வந்த அரச மானியத்தை நிறுத்த உதவி புரிந்ததுடன். தமிழீழ ஆர்வலர்இ முன்னை நாள் பொறுப்பாளர் சுரேஸ் மாணிக்கவாசகத்தை சிறைக்கு அனுப்பிய பெருமை இவருக்கு சாரும்.
அது மட்டுமன்றி தனது ஊடக ஜாம்பவித்தனத்தால் உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கத்தை தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்ப்பட வற்ப்புறுத்தி தோல்வி கண்டவர். லோகேந்திரலிங்கம் அதை புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியேறி தனத பத்திரிகையை சிறப்பாக நடாத்தி வருகின்றார்.
தன் நாற்காலி விருப்புக்காய் எதையும் செய்ய துணிந்த இவரின் அரசியல் மேதாவித்தனத்தை சீ.எம்.ஆர்இ ரிவிஐயில் பார்த்திருக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைந்திருக்கலாம். ஆனால் தனது இருப்புக்காய் தனது மகனையே பலி கொடுத்த இந்த செம்மலுக்கு வாக்களித்து இவரை பிரதிநிதியாக்குங்கள்!
(2)    சண் மாஸ்ரர்
நாடுகடந்த அரசை விமர்சித்து அதன் இணைப்பாளர் ருத்திரகுமாரை கீழ்த்தரமான விமர்ச்சித்த பத்திரிகையின் ஆசிரிய சண் மாஸ்ரர்இ இவா பத்திரிகையின் ஆசிரியர் ஆயினும் இன்றுவரையில் கட்டுரைகள் எதையும் எழுதியதாக இல்லை.
தனத சுயநலத்திற்காக எதையும் விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்ட இவர் தனது மகனுக்கு ரி.விஐயில் வேலை எடுப்பதற்க்காக —————? விட்டுக்கொடுத்தவர்!
இவரை உங்கள் பிரதிநிதி ஆக்குங்கள் நிச்சயம் உங்களை விற்று தன்னை வளர்ப்பார் என்பதை உறுதியாக்கி கொள்கின்றோம்!
இவர்களின் இலக்கு நாடுகடந்த அரசை அமைப்பது அல்ல! இப்போது போல எப்போதும் கனேடிய தமிழ் சமூகத்துக்குள் தமது ஆளுமையையும் அவர்களது தலைமையான நேருவின் ஆதிக்கத்தையும் தக்க வைப்பதன் ஊடகா தாயத்தின் பெயரில் வாங்கப்பட்ட அசையும் அசையாச சொத்துக்கள்இ முதலீடுகளை தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவதே!
இவர்களின் ஒருவராவது வன்னியில் உண்ண வழியின்றி கஸ்ரப்படும் எம் உறவுகளுக்கு ஒரு வேளை கஞ்சிக்காவது பணம் கொடுத்தார்களா? என்றால் அதற்க்கு பதில் இல்லை என்பதே; நாங்கள் நாடுகடந்த அரசின் செயற்ப்பாடுகளை வரவேற்க்கின்றோம்! அதில் போட்டியிடும் தனிமனிதர்களை ஆதரிக்கின்றோம். அந்த ஓர்மம் நிறைந்த மனதர்களை தனித்து சாதிக்க துடிக்கும் உள்ளங்களை வாழ்த்துகின்றோம். ஆனால்இ மக்களின் பணத்தில் வயிறு வளர்த்துக்கொண்டுஇ தாயநாட்டின் பெயரில் எமது அடுத்த கட்ட போராட்ட வடிவத்துக்குள் நுழை முற்ப்படும் புல்லுருவிகளை இனம் காண வேண்டியது எமதும் உங்களதும் கடமையாகும்.
இந்த புல்லுருவிகள்ன அதிமேதாவித்தனத்தால் நாம் இழந்து நிற்பவற்றை ஈடு செய்ய முடியாது. சற்றே நிமிர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்க முயலும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்குள் இவர்களை உங்கள் வாக்குகளை வைத்து களை எடுங்கள்!.கூட்டணி அமைத்து தாயகத் தேர்தல் களத்தில் தோற்று போனவர்கள் மீண்டும் கூட்டணியாய் நாடுகடந்த அரசுக்குள் சதி செய்ய புறப்பட்டுள்ளனர். இந்த கூட்டுச்சதியை மக்களாகிய உங்கள் கூட்டு முயறச்சியால் மட்டுமே முறியடிக்க முடியும்.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களே!
இவர்கள் உண்மையானவர்கள் எனில் வேட்பாளர்களுடனான மக்கள் சந்துப்புக்களை நிராகரித்து அதற்க்கு சமூகமளிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். உங்களின் கேள்விகளுக்கு உங்களை நேருக்கு நேர் சந்திக்க திரணியற்ற இவர்கள் எப்படி உங்கள் பிரதிநிதியாகலாம்?
இவர்கள் கையில் உங்கள் எதிர்காலத்தை தீ்ர்மானிக்கும் பாரிய பொறுப்பை கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! ஒரு விடுதலைப்புலிகளால்இ எம் தலைவரால் சரி செய்யஇ திருத்த முடியாத இவர்கள் திருந்துவார்கள் என்ற கனவினை விடுத்து இவர்கள் நீட்டும் பசாப்பு கரங்களை தட்டி விடுங்கள்….இங்கே இவர்களது படங்கள் இணைக்கப்பட்டுள்ளன….இவர்களின் முகத்திரை நீங்கள் கிழியுங்கள் நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம்

                            நன்றி
கனடா தமிழ் சமூகமும்   மாணவர் சமூகமும்       

April 27, 2010

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.